முகப்புWDP • FRA
add
வால்ட் டிஸ்னி நிறுவனம்
முந்தைய குளோசிங்
€99.00
நாளின் விலை வரம்பு
€96.58 - €97.99
ஆண்டின் விலை வரம்பு
€71.97 - €112.52
சந்தை மூலதனமாக்கம்
197.25பி USD
சராசரி எண்ணிக்கை
1.34ஆ
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NYSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 23.62பி | 6.96% |
இயக்குவதற்கான செலவு | 5.24பி | 6.31% |
நிகர வருமானம் | 3.28பி | 16,475.00% |
நிகர லாப அளவு | 13.86 | 15,500.00% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 1.45 | 19.83% |
EBITDA | 4.90பி | 15.89% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | -10.17% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 5.85பி | -11.80% |
மொத்த உடைமைகள் | 195.83பி | 0.37% |
மொத்தக் கடப்பாடுகள் | 87.07பி | -4.69% |
மொத்தப் பங்கு | 108.77பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 1.80பி | — |
விலை-புத்தக விகிதம் | 1.71 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 4.54% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 5.88% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | மார். 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 3.28பி | 16,475.00% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 6.75பி | 84.21% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -1.90பி | -45.22% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -4.56பி | -61.67% |
பணத்தில் நிகர மாற்றம் | 376.00மி | 172.17% |
தடையற்ற பணப்புழக்கம் | 2.38பி | -37.54% |
அறிமுகம்
வால்ட் திசினி கம்பனி உலகின் இரண்டாவது பெரிய, அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வாலுடு திசினியின் தாக்கம் கணிசமானது.
திசினி நிறுவனம் அக்டோபர் 16, 1923 அன்று வாலுடு திசினி மற்றும் உரோய் ஓ திசினி ஆகியோரால் திசினி பிரதர்சு காட்டூன் சிடூடியோவாக நிறுவப்பட்டது. இது வாலுடு திசினி சிடூடியோசு மற்றும் வாலுடு திசினி புரொடக்சன்சு ஆகிய பெயர்களில் 1986 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக த வாலுடு திசினி நிறுவனம் பெயரை மாற்றுவதற்கு முன்பாக செயல்பட்டது. இந்த நிறுவனம் மூலம் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் திசினி பூங்கா போன்ற பல பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றது.
வாலுடு திசினி பிச்சர்சு, வாலுடு திசினி அனிமேசன் சிடூடியோசு, பிக்சர், மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, உலூகசுபிலிம், 20ஆம் சென்சுரி பாக்சு, பாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்சு மற்றும் புளூ சிகை சிடூடியோசு போன்றவை வாலுடு திசினி சிடூடியோசு நிறுவனம் பிரிவில் அறியப்படுகிறது. Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
16 அக்., 1923
இணையதளம்
பணியாளர்கள்
1,95,720