முகப்புOVCHY • OTCMKTS
add
ஓவர்சீ-சைனீஸ் பேங்கிங் கார்ப்ரேஷன்
முந்தைய குளோசிங்
$23.63
நாளின் விலை வரம்பு
$23.13 - $23.96
ஆண்டின் விலை வரம்பு
$19.72 - $27.52
சந்தை மூலதனமாக்கம்
70.75பி SGD
சராசரி எண்ணிக்கை
36.81ஆ
செய்தியில்
அறிமுகம்
ஓவர்சீ-சைனீஸ் பேங்கிங் கார்ப்ரேஷன் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி ஆகும். இவ்வங்கியின் மொத்தச் சொத்து மதிப்பு 224 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் ஆகும். 2010 நவம்பர் மாத அறிக்கையின் படி சிங்கப்பூரில் உள்ள பெரிய உள்ளூர் வங்கி ஆகும். உலகளாவில் பார்க்கும் போது இது சிங்கப்பூரிலுள்ள சிறிய வங்கியாகும். ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி உலகிலுள்ள வலுவான பொருளாதாரமுடைய வங்கிகளுள் இதுவும் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி 530 கிளைகளுடன் 15 நாடுகளில் செயல்படுகிறது. Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
31 அக்., 1932
இணையதளம்
பணியாளர்கள்
33,656