முகப்புMPHASIS • NSE
add
எம்பசிஸ்
முந்தைய குளோசிங்
₹2,784.20
நாளின் விலை வரம்பு
₹2,755.00 - ₹2,812.50
ஆண்டின் விலை வரம்பு
₹2,044.55 - ₹3,237.95
சந்தை மூலதனமாக்கம்
526.07பி INR
சராசரி எண்ணிக்கை
387.86ஆ
P/E விகிதம்
29.55
பங்குலாபம் ஈட்டுத்தொகை
2.06%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
| (INR) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
வருவாய் | 39.77பி | 12.45% |
இயக்குவதற்கான செலவு | 10.63பி | 8.75% |
நிகர வருமானம் | 4.69பி | 10.81% |
நிகர லாப அளவு | 11.80 | -1.42% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 24.54 | 10.64% |
EBITDA | 7.98பி | 23.21% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 24.92% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
| (INR) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 26.22பி | -12.10% |
மொத்த உடைமைகள் | 162.73பி | 19.82% |
மொத்தக் கடப்பாடுகள் | 66.51பி | 35.38% |
மொத்தப் பங்கு | 96.22பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 190.29மி | — |
விலை-புத்தக விகிதம் | 5.51 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 10.27% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 14.10% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
| (INR) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
நிகர வருமானம் | 4.69பி | 10.81% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 4.77பி | 3.57% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | 6.85பி | -46.75% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -11.74பி | 27.74% |
பணத்தில் நிகர மாற்றம் | -16.29மி | -101.29% |
தடையற்ற பணப்புழக்கம் | 7.43பி | 54.55% |
அறிமுகம்
எம்பசிஸ் என்பது தகவல் தொழில்னுட்பத் துறையைச் சார்ந்த நிறுவனம். இது ஹெவ்லட்-பேக்கர்ட் நிறுவனத்திற்குச் சொந்தமானது. எம்பசிஸ் மென்பொருள் தொடர்பான பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இது 19 நாடுகளில் 30 கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர், புனே, மும்பை, அகமதாபாத், புவனேசுவர், மங்களூர், இந்தூர், வடோதரா உள்ளிட்ட நகரங்களில் கிளைகள் உள்ளன. இதில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில், இதன் நிகர லாபம் 190 கோடி ரூபாய் ஆகும். Wikipedia
தொடங்கிய ஆண்டு
1992
இணையதளம்
பணியாளர்கள்
30,157