முகப்புJNJ • NYSE
add
ஜான்சன் அண்ட் ஜான்சன்
முந்தைய குளோசிங்
$186.85
நாளின் விலை வரம்பு
$185.62 - $187.83
ஆண்டின் விலை வரம்பு
$140.68 - $194.48
சந்தை மூலதனமாக்கம்
450.61பி USD
சராசரி எண்ணிக்கை
8.50மி
P/E விகிதம்
18.02
பங்குலாபம் ஈட்டுத்தொகை
2.78%
முதன்மைப் பரிமாற்றம்
NYSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
| (USD) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
வருவாய் | 23.99பி | 6.77% |
இயக்குவதற்கான செலவு | 9.46பி | -7.34% |
நிகர வருமானம் | 5.15பி | 91.24% |
நிகர லாப அளவு | 21.47 | 79.07% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 2.80 | 15.70% |
EBITDA | 9.02பி | 22.68% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 31.24% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
| (USD) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 18.56பி | -8.55% |
மொத்த உடைமைகள் | 192.82பி | 8.15% |
மொத்தக் கடப்பாடுகள் | 113.54பி | 5.00% |
மொத்தப் பங்கு | 79.28பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 2.41பி | — |
விலை-புத்தக விகிதம் | 5.67 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 9.38% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 14.25% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
| (USD) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
நிகர வருமானம் | 5.15பி | 91.24% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 9.17பி | 14.71% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -542.00மி | 82.67% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -8.93பி | 9.66% |
பணத்தில் நிகர மாற்றம் | -346.00மி | 92.94% |
தடையற்ற பணப்புழக்கம் | 6.38பி | 15.97% |
அறிமுகம்
ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒரு அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இது 1886 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது மருந்துகள், மருத்துவபொருட்கள், சுகாதார பொருட்கள், ஒப்பனை உலகின் மிக பெரிய உற்பத்தியாளர்களின் ஒன்றாகும் மேலும் நுகர்வோர்கள் மற்றும் சுகாதார தொடர்பான சேவைகளையும் இது வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் இதன் பொதுவான பங்கு டோவ் ஜோன்ஸ் தொழில்துறையின் சராசரி ஒரு அங்கமாகும். மற்றும் இந்த நிறுவனமானது ஃபார்ச்சூன் 500 இதழ் வெளியிடும் உலகில் உள்ள 500 மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில், இந்த நிறுவனமாகவும் இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் நியூ ஜெர்ஸி மாநிலம், நியூ பிரன்சுவிக்கில் அமைந்துள்ளது. 250 க்கும் மேற்பட்ட இதன் துணை கொண்ட நிறுவனம், 57 நாடுகளில் செயல்படுகிறது. இதன் தயாரிப்புகள் 175 நாடுகளில் மீது சந்தைப்படுத்தப்படுகின்றன. மற்றும் ஜான்சன் & ஜான்சன் பல தயாரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் குழந்தைகளுக்காகத் தயரிக்கும் பெருட்கள் மிகவும் புகழ்பெற்றவைகளாகும். மேலும் தோல் அழகு உற்பத்திப் பொருள்கள், கண் தொடு வில்லைகள், முகப்பூச்சு சுத்தப்படுத்திகள், மற்றும் காயங்களுக்குக் கட்டுப் போடுவதர்க்கு மருந்துகள் அடங்கியத் துணிகள். ஆகியவைகள் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளாகும். Wikipedia
தொடங்கிய ஆண்டு
ஜன. 1886
இணையதளம்
பணியாளர்கள்
1,38,100