முகப்புIBM • NYSE
add
ஐபிஎம்
$253.44
பணிநேரத்திற்குப் பின்:(0.0079%)+0.020
$253.46
மூடப்பட்டது: 12 செப்., 7:56:42 PM GMT-4 · USD · NYSE · பொறுப்புதுறப்பு
முந்தைய குளோசிங்
$257.01
நாளின் விலை வரம்பு
$252.43 - $257.25
ஆண்டின் விலை வரம்பு
$203.51 - $296.16
சந்தை மூலதனமாக்கம்
236.08பி USD
சராசரி எண்ணிக்கை
4.90மி
P/E விகிதம்
41.11
பங்குலாபம் ஈட்டுத்தொகை
2.65%
முதன்மைப் பரிமாற்றம்
NYSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 16.98பி | 7.66% |
இயக்குவதற்கான செலவு | 6.87பி | 4.09% |
நிகர வருமானம் | 2.19பி | 19.63% |
நிகர லாப அளவு | 12.92 | 11.09% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 2.80 | 15.23% |
EBITDA | 4.04பி | 28.61% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 15.56% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 15.45பி | 12.83% |
மொத்த உடைமைகள் | 148.58பி | 11.01% |
மொத்தக் கடப்பாடுகள் | 121.00பி | 10.25% |
மொத்தப் பங்கு | 27.59பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 931.52மி | — |
விலை-புத்தக விகிதம் | 8.70 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 5.28% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 8.22% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 2.19பி | 19.63% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 1.70பி | -17.67% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | 1.70பி | -24.16% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -2.85பி | 36.79% |
பணத்தில் நிகர மாற்றம் | 865.00மி | 401.39% |
தடையற்ற பணப்புழக்கம் | 2.61பி | 479.19% |
அறிமுகம்
ஐபிஎம் என்றழைக்கப்படும் "இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்" அர்மாங்க் நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம்.இந்த நிறுவனம்கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் மெயின் ஃபிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ஆலோசனைகள், ஆராய்ச்சி போன்ற துறைகளில் சேவையளித்து வருகின்றது.டிசம்பர் 2011 ஆம் வருட நிலவரப்படி ஐபிஎம் நிறுவனம் சந்தை முதலீட்டு மதிப்பில் மூன்றாவது பெரிய நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் 1911 ஆம் வருடம் கம்ப்யுடிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி, என்ற பெயரில் நிறுவப்பட்டது.அப்போது இயங்கிவந்த டேபுலேட்டிங் ரெக்கார்டிங் கம்பெனி, இன்டர்நேஷனல் டைம் ரெக்கார்டிங் கம்பெனி, கம்ப்யூட்டிங் ஸ்கேல் கார்ப்பரேஷன் என்ற மூன்று நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த நிறுவனம் பிறந்தது. 1924 ஆம் ஆண்டு தனது பெயரை இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் ஐபிஎம் கார்பொரேஷன் என்ற பெயரில் மாற்றியமைத்தது.இந்நிறுவனத்தின் தனிப்பட்ட கலாச்சாரமும் விற்பனை அடையாளமும் பிக் புளு என்னும் புனைபெயரால் குறிப்பிடப்பட்டது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
16 ஜூன், 1911
இணையதளம்
பணியாளர்கள்
2,70,300