முகப்புGBP / CHF • நாணயம்
add
GBP / CHF
முந்தைய குளோசிங்
1.12
சந்தைச் செய்திகள்
பவுண்டு குறித்த விவரங்கள்
பிரித்தானிய பவுண்ட் என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாணய அலகாகும். ஒரு பவுண்ட் நூறு சதங்கள் ஆக பிரிக்கப்படுகிறது. இது பொதுவாக £ எனக் குறிக்கப்படுகிறது. உலகில் அதிக பெறுமதி வாய்ந்த நாணயங்களில் பவுண்ட் ஒன்றாகும். Wikipediaசுவிஸ் ஃப்ராங்க் குறித்த விவரங்கள்
பிராங்க் சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம். லீக்டன்ஸ்டைன் நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. "பிராங்க்" என்றழைக்கப்படும் நாணய வகைகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தோன்றிய பின்னர் சுவிட்சர்லாந்தைத் தவிர பிராங்க் நாணய வகைகளை பயன்படுத்தி வந்த நாடுகள் ஐ. ஒவில் இணைந்தபோது அதன் பொது நாணயமான யூரோவுக்கு மாறிவிட்டன. தற்போது சுவிஸ் பிராங்க் மட்டுமே புழக்கத்திலிருக்கின்றது. Wikipedia