முகப்புADS • FRA
add
அடிடாஸ்
முந்தைய குளோசிங்
€235.40
நாளின் விலை வரம்பு
€225.80 - €238.00
ஆண்டின் விலை வரம்பு
€185.04 - €263.60
சந்தை மூலதனமாக்கம்
40.71பி EUR
சராசரி எண்ணிக்கை
438.00
P/E விகிதம்
53.33
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.89%
முதன்மைப் பரிமாற்றம்
ETR
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(EUR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 5.96பி | 23.99% |
இயக்குவதற்கான செலவு | 2.93பி | 16.48% |
நிகர வருமானம் | -39.00மி | 89.71% |
நிகர லாப அளவு | -0.65 | 91.75% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | -0.14 | 87.94% |
EBITDA | 175.50மி | 173.20% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 7.14% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(EUR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 2.53பி | 71.06% |
மொத்த உடைமைகள் | 20.66பி | 14.62% |
மொத்தக் கடப்பாடுகள் | 14.79பி | 12.92% |
மொத்தப் பங்கு | 5.87பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 178.55மி | — |
விலை-புத்தக விகிதம் | 7.68 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 0.53% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 0.95% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(EUR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | -39.00மி | 89.71% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 1.19பி | 21.02% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -176.00மி | 9.28% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -371.00மி | -26.19% |
பணத்தில் நிகர மாற்றம் | 675.00மி | 41.51% |
தடையற்ற பணப்புழக்கம் | 790.72மி | -16.66% |
அறிமுகம்
அடிடாஸ் என்பது ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆடை, காலணி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் பவேரியாவில் உள்ளது. இது அடிடாசு குழுமத்தின் சார்புவைப்பு நிறுவனமாகும். அடிடாசு குழுமத்தில் ரீபொக் விளையாட்டுடை நிறுவனம், டெய்லர்மேடு-அடிடாசு குழிப்பந்து நிறுவனம், பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகத்தில் 9.1% பங்குகள் உள்ளன. விளையாட்டு காலணிகளைத் தவிர பைகள், சட்டைகள், கடிகாரங்கள், கண்கண்ணாடிகள் மற்றும் பிற விளையாட்டு, உடை தொடர்புடைய பொருட்களை அடிடாசு தயாரிக்கிறது. ஆடை, காலணி விற்பனையில் ஐரோப்பாவின் முன்னணி நிறுவனமாகவும், உலகளவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும் இருக்கிறது.
அடிடாசை 1948இல் அடோல்ஃப் டாஸ்லர் நிறுவினார். முன்னதாக இவரும் அண்ணன் ருடோல்ஃப் டாஸ்லரும் இணைந்து நடத்தி வந்த கெப்ரூடர் தாசுலர் ஷூபாப்ரிக்கை பிரித்துக் கொண்டனர். அடோல்ஃப் அடிடாசை ஆரம்பித்த அதேவேளையில் ருடோல்ஃப் புமா காலணி தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார் 1949இல் பதிவு செய்யப்பட்ட இவ்விரு நிறுவனங்களும் போட்டி நிறுவனங்களாக வளர்ந்தன. இவை இரண்டுமே செருமனியின் எர்சோகெநோராக்கிலிருந்து இயங்குகின்றன.
இந்நிறுவனத்தின் உடைகளிலும் காலணிகளிலும் மூன்று இணைகோடுகள் வழமையாக இடம் பெற்றிருக்கும்; இதுவே அடிடாசின் தற்போதைய அலுவல்முறை சின்னமாக உள்ளது. 2012இல் அடிடாசின் வருமானம் €14.88 பில்லியனாக இருந்தது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
18 ஆக., 1949
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
54,040