முகப்பு532210 • BOM
add
சிட்டி யூனியன் வங்கி
முந்தைய குளோசிங்
₹222.00
நாளின் விலை வரம்பு
₹216.25 - ₹223.50
ஆண்டின் விலை வரம்பு
₹144.00 - ₹232.70
சந்தை மூலதனமாக்கம்
161.39பி INR
சராசரி எண்ணிக்கை
89.67ஆ
P/E விகிதம்
14.41
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.92%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
அறிமுகம்
சிட்டி யூனியன் வங்கி இந்தியாவில் செயற்பட்டுவரும் தனியார் துறை வைப்பகம் ஆகும். கும்பகோணம் வங்கி வரையறுக்கப்பட்டது, என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இவ்வங்கி 1904 அக்டோபர் 31 அன்று தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு வட்டார வைப்பகமாகத் தொடங்கப்பட்டது. இவ்வங்கி தற்போது இந்தியா முழுவதும் கணிணிமயமாக்கப்பட்ட 426 கிளைகளுடன் செயற்பட்டு வருகிறது.
2006 திசம்பர் மாதத்தில் இதன் 10 விழுக்காட்டினை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் வாங்கியது. Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
1904
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
7,188