முகப்பு512599 • BOM
add
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்
முந்தைய குளோசிங்
₹2,246.80
நாளின் விலை வரம்பு
₹2,223.00 - ₹2,287.40
ஆண்டின் விலை வரம்பு
₹2,026.90 - ₹3,743.00
சந்தை மூலதனமாக்கம்
2.57டி INR
சராசரி எண்ணிக்கை
365.34ஆ
P/E விகிதம்
70.52
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.06%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 228.48பி | -8.79% |
இயக்குவதற்கான செலவு | 83.77பி | -19.85% |
நிகர வருமானம் | 578.30மி | -96.94% |
நிகர லாப அளவு | 0.25 | -96.68% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.04 | -99.74% |
EBITDA | 29.81பி | 3.60% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 71.70% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 66.93பி | — |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | 476.08பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 1.20பி | — |
விலை-புத்தக விகிதம் | 6.72 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 4.61% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 578.30மி | -96.94% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் அகமதாபாத் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனமாகும். பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான விளங்குகிறது. இதன் துணை நிறுவனங்கள் மூலம் விமான நிலைய செயல்பாடுகள், சமையல் எண்ணெய்கள், சாலை, ரயில் மற்றும் நீர் உள்கட்டமைப்பு, தரவு மையங்கள் மற்றும் சூரிய ஒளி உற்பத்தி போன்ற பல துறைகளில் தொழில் செய்கிறது.
அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், அதானி பவர் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை 2015 முதல் மற்றும் அதானி பசுமை ஆற்றல் மற்றும் அதானி எரிவாயு ஆகியவை 2018 முதல் அதானி எண்டர்பிரைசஸிலிருந்து பிரிக்கப்பட்டு தனி நிறுவனங்களாக செயல்பட துவங்கின.
2023 ஜனவரியில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்னும் அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அந்த அறிக்கை வெளியானதும் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. Wikipedia
தொடங்கிய ஆண்டு
2 மார்., 1993
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
8,676