முகப்பு500325 • BOM
add
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
முந்தைய குளோசிங்
₹1,383.50
நாளின் விலை வரம்பு
₹1,380.80 - ₹1,396.10
ஆண்டின் விலை வரம்பு
₹1,115.55 - ₹1,551.00
சந்தை மூலதனமாக்கம்
18.87டி INR
சராசரி எண்ணிக்கை
604.36ஆ
P/E விகிதம்
23.16
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.39%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 2.44டி | 5.11% |
இயக்குவதற்கான செலவு | 619.19பி | 16.48% |
நிகர வருமானம் | 269.94பி | 78.32% |
நிகர லாப அளவு | 11.08 | 69.68% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 19.95 | 78.36% |
EBITDA | 423.47பி | 11.80% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 17.36% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 2.25டி | 10.73% |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | 10.10டி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 13.53பி | — |
விலை-புத்தக விகிதம் | 2.22 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 5.27% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 269.94பி | 78.32% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமும், லாபகரணமானதுமாகும். ஃபார்ச்சூன் இதழ் வெளியிடும் உலகின் பெரும் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். 1966ஆம் ஆண்டு திருபாய் அம்பானி 15 இலட்சம் பண முதலீடு செய்து துவங்கிய இந்நிறுவனம் $28 பில்லியன் வருமானம் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது. 1977-ஆம் ஆண்டு ரூ.10-இற்கு விற்ற அதன் முதல் பொதுப்பங்கு விற்பனையில் முதலீடு செய்த பங்குதாரர்கள் பெரும் இலாபம் ஈட்டியுள்ளனர். இன்று எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிகல்ஸ், துணி, சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் வணிகம் செய்கிறது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1957
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
4,03,303