முகப்பு500209 • BOM
add
இன்ஃபோசிஸ்
முந்தைய குளோசிங்
₹1,485.35
நாளின் விலை வரம்பு
₹1,463.00 - ₹1,481.20
ஆண்டின் விலை வரம்பு
₹1,307.10 - ₹2,006.80
சந்தை மூலதனமாக்கம்
6.08டி INR
சராசரி எண்ணிக்கை
440.69ஆ
P/E விகிதம்
21.67
பங்குலாபம் ஈட்டுத்தொகை
3.07%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
| (USD) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
வருவாய் | 5.08பி | 3.72% |
இயக்குவதற்கான செலவு | 463.00மி | 7.67% |
நிகர வருமானம் | 839.00மி | 7.98% |
நிகர லாப அளவு | 16.53 | 4.09% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.20 | 5.26% |
EBITDA | 1.14பி | 1.69% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 27.90% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
| (USD) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 5.00பி | 43.49% |
மொத்த உடைமைகள் | 18.06பி | 6.71% |
மொத்தக் கடப்பாடுகள் | 6.38பி | 4.71% |
மொத்தப் பங்கு | 11.69பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 4.15பி | — |
விலை-புத்தக விகிதம் | 528.59 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 15.00% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 21.49% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
| (USD) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
நிகர வருமானம் | 839.00மி | 7.98% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 1.16பி | 28.56% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -630.00மி | -840.30% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -93.00மி | 94.17% |
பணத்தில் நிகர மாற்றம் | 383.00மி | 150.13% |
தடையற்ற பணப்புழக்கம் | 1.07பி | 34.57% |
அறிமுகம்
இன்ஃபோசிஸ் லிமிடெட் என்பது வணிக ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் புறமூலாக்கமச் சேவைகளை வழங்கும் ஓர் இந்தியப் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனமாகும். புனேவில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையகம் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ளது.
ஆகஸ்ட் 24,2021-இல், இன்ஃபோசிஸ் நூறு கோடி அமெரிக்க .டாலர் சந்தை மூலதனத்தை அடைந்த நான்காவது இந்திய நிறுவனமாக மாறியது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, வருவாய் மற்றும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இன்போசிஸ் இரண்டாவது பெரிய இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமாகும்.
அமெரிக்காவில் நுழைவாணை மற்றும் வரி மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் செயலிழந்த அரசாங்க வலைத்தளங்களை உருவாக்கியதற்காகவும் இன்ஃபோசிஸ் சர்ச்சைகளைச் சந்தித்தது.
இன்ஃபோசிஸ் 1981 சூலை 2 இல் புனேயில் என்.ஆர்.நாராயணமூர்த்தி மற்றும் ஆறு நபர்களாகிய; நந்தன் நிலெக்னி, என்.எஸ்.ராகவன், கிரிஸ் கோபாலகிருஷ்ணன், எஸ்.டி. சிபுலால், கே.தினேஷ் மற்றும் அசோக் அரோரா ஆகியோரால் நிறுவப்பெற்றது. இதன் ஆரம்ப மூலதனம் 250 .டாலர்கள் ஆகும். இது சூலை 2,1981 அன்று இன்ஃபோசிஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என பதிவு செய்யப்பட்டது. 1983இல் இது கர்நாடகாவின் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
2 ஜூலை, 1981
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
3,31,991