Finance
Finance
முகப்பு500116 • BOM
ஐடிபிஐ வங்கி
₹102.05
3 ஜூலை, 11:40:46 AM GMT+5:30 · INR · BOM · பொறுப்புதுறப்பு
பங்குIN இல் பட்டியலிடப்பட்ட பங்கு
முந்தைய குளோசிங்
₹102.90
நாளின் விலை வரம்பு
₹102.00 - ₹103.75
ஆண்டின் விலை வரம்பு
₹65.89 - ₹107.98
சந்தை மூலதனமாக்கம்
1.10டி INR
சராசரி எண்ணிக்கை
855.68ஆ
P/E விகிதம்
14.38
பங்குலாபம் ஈட்டுத்தொகை
2.06%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR)மார். 2025Y/Y வேறுபாடு
வருவாய்
51.71பி166.48%
இயக்குவதற்கான செலவு
21.80பி-11.09%
நிகர வருமானம்
20.87பி25.38%
நிகர லாப அளவு
40.37-52.95%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
EBITDA
வருமானத்தின் மீதான வரி விகிதம்
30.51%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR)மார். 2025Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
444.77பி222.50%
மொத்த உடைமைகள்
4.13டி13.37%
மொத்தக் கடப்பாடுகள்
3.51டி12.18%
மொத்தப் பங்கு
617.85பி
நிலுவையிலுள்ள பங்குகள்
10.76பி
விலை-புத்தக விகிதம்
1.80
உடைமைகள் மீதான வருவாய்
2.12%
மூலதனத்தின் மீதான வருவாய்
பணத்தில் நிகர மாற்றம்
(INR)மார். 2025Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
20.87பி25.38%
செயல்களால் கிடைக்கும் பணம்
முதலீடு மூலம் கிடைத்த தொகை
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
பணத்தில் நிகர மாற்றம்
தடையற்ற பணப்புழக்கம்
அறிமுகம்
ஐடிபிஐ வங்கி லிமிடெட் அல்லது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியாகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வங்கி இந்திய தொழில் வளர்ச்சியை மேம்படுத்த கடன்கள் மற்றும் இதர நிதி வசதிகளை வழங்குவதற்காக 1964 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டதாகும். இவ்வங்கி இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உருவாக்கப்பட்ட வங்கியாக இருந்தாலும், இது சாதாரண வணிக வங்கிகளைப் போலவும் செயல்படுகிறது. ஐடிபிஐ வங்கி தற்போது இந்தியாவில் 1513 கிளைகள், துபாயில் ஒரு வெளிநாட்டுக் கிளை, சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங்கில் இரண்டு வெளிநாட்டு மையங்கள் உட்பட மொத்தமாக 1013 மையங்கள் மற்றும் 2713 ஏடிஎம்களுடன் உலக அளவில் 10 ஆவது இடத்தில் இருக்கும் தொழில் மேம்பாட்டு வங்கியாகும். இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட, இந்திய அரசுக்குச் சொந்தமான 26 வணிக வங்கிகளுள் இதுவும் ஒன்றாகும். மார்ச் 31, 2013 அன்று இவ்வங்கியின் இருப்புநிலை ரூபாய் 3.2 டிரில்லியன் ஒரு மதிப்பீட்டு அளவில் இருந்தது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1 ஜூலை, 1964
இணையதளம்
பணியாளர்கள்
17,047
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
பிற பயனர்கள் இவற்றையும் தேடுகின்றனர்:
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு